சிறந்த வீரர்... கோஹ்லிக்கு விருது.... பார்மி ஆர்மி வழங்கியது! | Barmy army's award to kohli.

2018-07-26 766


இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சங்கமான பார்மி ஆர்மி சார்பில், 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் என்ற விருது இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றுள்ளன.


England fans club barmy army presented best player award to virat kohli.

Videos similaires